வாரிசு ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! இத்தனை கோடியா?

0
Varisu Movie Audio Rights Sold
Varisu Movie Audio Rights Sold

வாரிசு ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! இத்தனை கோடியா?: நடிகர் விஜய் தற்போது நடிதுவரும் திரைப்படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை, ரூ.10 கோடிக்கு பிரபல ஆடியோ நிறுவனமான ‘T-Series’ கைப்பற்றியுள்ளது.

வரும் பொங்கல் சிறப்பாக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Varisu Movie Audio Rights Sold
Varisu Movie Audio Rights Sold

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here