வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுவா! வெளியான தகவல்

0
Varisu Movie Audio Launch Date Locked
Varisu Movie Audio Launch Date Locked

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுவா! வெளியான தகவல்: நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா உள்ளதோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Vijay - Rashmika photo goes viral on the internet
Vijay – Rashmika photo goes viral on the internet

விருவிருப்பகா நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4ஆம் தேதி அல்லது 11ஆம் தேதி நடைபெற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் சிங்கிள் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE