இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்!

0
Varalaxmi Sarathkumar make her debut as director

‘போடா போடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி, அதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை திரைப்படம் இவருக்கு அடையாளத்தை பெற்றுத் தந்தது. இதையடுத்து சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இயக்குனராக களமிறங்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வரலக்ஷ்மி இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘கண்ணாமூச்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பார்வையை(First Look) அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...