நயன்தாரா – விக்னேஷ் சிவனிவிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி

0
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding

நயன்தாரா – விக்னேஷ் சிவனிவிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி:

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான நிக்கோலய் சச்தேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார் வரலக்ஷ்மி. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த வரலக்ஷ்மி நேற்று விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினரை நேரில் சென்று தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

இதுக்குறித்து வெளியான படங்கள் தற்போது இணையதளங்களில் வைராலாகி வருகிறது. இதில் வரலக்ஷ்மியை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ படம் மூலம் அறிமுகப்படுத்தியது விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding
Varalaxmi Invites Nayanthara for her Wedding

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0