வீட்டிலே எளிமையாக நடந்து முடிந்த வனிதா விஜயகுமார் திருமணம்!

0

வனிதா விஜயகுமாருக்கும், இயக்குநரும்-வி.எஃப்.எக்ஸ். டெக்னீஷியனுமான பீட்டர் பாலுக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. சென்னையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டில் வைத்து தான் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் திருமண புகைப்பட தொகுப்பு:

‘அதிகார அத்துமீறல் முடிவிற்கு வரவேண்டும்’ சூர்யா கண்டனம்

வீடியோ:

 

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...