வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

0
Vanangaan Movie First Look Is Here
Vanangaan Movie First Look Is Here

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்:

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. முதலில் சூர்யா நடிக்கவிருந்த இப்படம் சூர்யா – பாலாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்க மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

Vanangaan Movie First Look Is Here
Vanangaan Movie First Look Is Here

‘மாநாடு’ படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி மற்றும் பாலாவின் ‘B ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு கையில் பிள்ளையார், மற்றொரு கையில் பெரியாருடன் சேற்றுடன் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவறவிடாதீர்!

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0