வலிமை படத்தின் மிரட்டலான புதிய ப்ரோமோ வீடியோ

0
Valimai Movie Latest Promo is here
Valimai Movie Latest Promo is here

அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. பல தடைகளுக்கு பிறகு நாளை(பிப்ரவரி 24) உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே டிக்கெட் புக்கிங் ரெக்கார்ட் ப்ரேக்காக சென்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. மிரட்டலான அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Valimai Movie Latest Promo is here

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்