வலிமை படத்தின் ரசிகர்களின் FDFS கொண்டாட்டங்கள் | Valimai FDFS

0
Valimai Movie FDFS Theatre Celebrations
Valimai Movie FDFS Theatre Celebrations

வலிமை படத்தின் ரசிகர்களின் FDFS கொண்டாட்டங்கள் – அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. பல தடைகளுக்கு பிறகு நாளை(பிப்ரவரி 24) உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே டிக்கெட் புக்கிங் ரெக்கார்ட் ப்ரேக்காக அமைந்துள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் அதகளப்படுத்தும் ‘Valimai FDFS’ குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

Valimai Movie FDFS Theatre Celebrations

 

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்