வலிமை திரைப்படத்தின் பேக் டு பேக் மாஸ் ப்ரோமோ

0
Valimai Movie Back to Back Mass Promo Videos
Valimai Movie Back to Back Mass Promo Videos

வலிமை திரைப்படத்தின் பேக் டு பேக் மாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் அடுத்தடுத்து ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில் லேட்டஸ்ட்டாக வெளியான இரண்டு ப்ரோமோ வீடியோ இதோ…

Valimai Movie Back to Back Mass Promo Videos

 

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்