முடிவெடுக்கிற விஷயத்துல அஜித் ஆச்சர்யமானவர் – H.வினோத்

0
Valimai Director H.Vinoth about Ajith Kumar
Valimai Director H.Vinoth about Ajith Kumar

 

அஜித் ஒரு ஆச்சர்யமான மனிதர் என வலிமை இயக்குனர் H.வினோத் கூறியுள்ளார். அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. நீண்ட தடைகளுக்கு பிறகு அடுத்த வாரம் பிப்ரவரி ஆம் தேதி உலகமுழுக்க பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

Valimai Director H.Vinoth about Ajith Kumar
Valimai Director H.Vinoth about Ajith Kumar

இந்நிலையில் இயக்குனர் H.வினோத் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், “முடிவெடுக்கும் விஷயத்தில் அஜித் ஆச்சர்யமானவர். சில விஷயங்களில் அவரை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். அவரை கணிப்பது என்பது மிக கடினம். அஜித் 61 படத்தை பொறுத்தவரை என்னிடம் இருந்த மூன்று ஸ்க்ரிப்ட்களை ஒன்றாக்கி புதிதாக முயற்சி செய்துள்ளேன். கண்டிப்பாக அடுத்த படம் வேற மாதிரி இருக்கும்” என கூறியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்