வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

0
Vadivelu's Naai Sekar Returns Movie Shooting Spot Viral Still
Vadivelu's Naai Sekar Returns Movie Shooting Spot Viral Still

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தில் பிக்பாஸ் ஷிவானி, ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, லொள்ளுசபா மாறன், ரிவீவர் பிரசாந்த் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். 

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு, ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, லொள்ளுசபா மாறன், ரிவீவர் பிரசாந்த் உடன் இருக்கின்றனர். இப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vadivelu's Naai Sekar Returns Movie Shooting Spot Viral Still
Vadivelu’s Naai Sekar Returns Movie Shooting Spot Viral Still

 

👉 ‘டாணாக்காரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்