‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு! வைரல் படங்கள்

0
Vadivelu Joins Mari Selvaraj's Maamannan
Vadivelu Joins Mari Selvaraj's Maamannan

‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு! வைரல் படங்கள்: பரியேறும் பெருமாள் என்கிற தனது முதல் படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். ‘மாமன்னன்’ என தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் நடிகர் வடிவேலு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதுக்குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Vadivelu Joins Mari Selvaraj's Maamannan
Vadivelu Joins Mari Selvaraj’s Maamannan
Vadivelu Joins Mari Selvaraj's Maamannan
Vadivelu Joins Mari Selvaraj’s Maamannan

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்