‘வாத்தி’ படம் குறித்து சுவாரஸ்ய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

0
Vaathi Movie Latest First Single Update
Vaathi Movie Latest First Single Update

‘வாத்தி’ படம் குறித்து சுவாரஸ்ய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்: நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடிதுள்ள திரைப்படம் வாத்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

Vaathi Movie Latest First Single Update
Vaathi Movie Latest First Single Update

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதகவும், இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். வரும் டிசம்பர் 2ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here