ரத்னம் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வாராய் ரத்னம்’ பாடல் இதோ

0
Vaarai Rathnam First Look Lyrical Video
Vaarai Rathnam First Look Lyrical Video

ரத்னம் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வாராய் ரத்னம்’ பாடல் இதோ:

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்திற்கு ‘ரத்னம்’ என பெயரிட்டுள்ளனர். ஸ்டோன் பென்ச் & ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தற்போது இப்படத்திலிருந்து ‘வாராய் ரத்னம்’ என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைதுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vaarai Rathnam First Look Lyrical Video

தவறவிடாதீர்!

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0