‘வாடா தம்பி’ பாடல் தமிழ் வரிகள் | Vaada Thambi Song Tamil Lyrics

0
Vaada Thambi Song Tamil Lyrics
Vaada Thambi Song Tamil Lyrics

Check out the Vaada Thambi Song Tamil Lyrics 

‘வாடா தம்பி’ பாடல் தமிழ் வரிகள்

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர
வாடா தம்பி மேல வாடா தம்பி

மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

வெடிக்காத பெரும்பாறை எப்போதும்
வலியா மாறாதடா
எரியாத விறகாலே எப்போதும்
பசிய போக்காதடா

நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து
நீ பொறுமைக்கு
இறை ஆகி போகாத வேணா
பொருத்தி போட்டதும்
பொறியாகி வெறியாகி வேணுமடா தானா

அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க
கெடுக்க நினச்சா நீ சீவனும்
எடுத்து கொடுக்க எதையும் முடிக்க
புதுசா படைக்க நீ வாழனும்

ஈட்டி போல பாயுறவன்கிட்ட
போட்டிலாம் இனி வேணுமா
தீட்டி வெச்ச கூட்டம் உண்டு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பதை கொடுத்தா
அது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி மேலே வாடா தம்பி
ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி…

——————————————————————–

Vaada Thambi Song English Lyrics 

Yera Yera Mela Yera
Illamai Ellaame Theera
Vaada Thambi Mela Vaada Thambi

Maara Maara Ellaam Maara
Anbaale Naamellam Serra
Vaada Thambi Yeri Vaada Thambi

Vedikkaatha Perumpaarai Yeppothum
Vazhiyaa Maarathadaa
Eriyaatha Viragaale Yeppothum
Pasiya Pokkaathadaa

Namakkoru Paathai
Avasiyam Theva
Iruppatha Koduththaa
Athu Oru Bodhai

Vaada Thambi Mela Vaada Thambi
Vaada Thambi Yeri Vaada Thambi

Yera Yera Mela Yera
Illaamai Ellamae Theerra

Poruththu Poruththu
Nee Porumaikku Irai Aagi Pogatha Venaa
Poruththi Pottathum
Poriyaagi Veriyaaga Venumada Thaana

Adichi Udaikka Adakki Azhikka
Kedukka Ninacha Nee Seevanum
Yeduththu Kodukka Ethaiyum Mudikka
Pututhusa Padaikka Nee Vaazhanum

Eetti Pola Payuravankitta
Pottilaam Ini Venuma
Theeti Vecha Kootam Undu Kooda
Etharkkum Thuninjavan Dhaanamma

Namakkoru Paathai
Avasiyam Thevai
Iruppatha Koduththaa
Athu Oru Bodhai

Vaada Thambi Maela Vaada Thambi
Vaada Thambi Yaeri Vaada Thambi

Yera Yera Maela Yera
Illaamai Ellaamae Theera

Namakkoru Paadhai
Avasiyam Theva
Iruppatha Koduththaa
Athu Oru Bodhai

Vaada Thambi Mela Vaada Thambi
Vaada Thambi Yeri Vaada Thambi…

——————————————————————–

Vaada Thambi Official Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்