மாவீரன் பட ‘வா வீரா’ பாடல் வரிகள் | Vaa Veera Song Lyrics from Maaveeran
Song: Vaa Veera
Voice: Bharath Sankar, Vaikom Vijayalakshmi
Music: Bharath Sankar
Movie: Maaveeran
Direction: Madonne Ashwin
‘வா வீரா’ பாடல் வரிகள்
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கத தெரியுமா
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா
இருள பாக்காம வெளிச்சம் தெரியாதா
வலிய தாங்காம வாழ்க்க புரியாதா
எட்டு தெசையும் கேட்டுருக்கேன்
வழியே கெடையாதா
கண்ண தொறந்தே காத்திருக்கேன்
ஒரு நாள் விடியாதா
ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை வானில் ஏற்குமே
வா வீரா வீரா வா வீரா வீரா
வா வீரா வீரா வா வீரா வீரா வீரா வீரா வீரா வீரா வீரா
மணியே மணிக்குயிலே என் மணிக்குயிலே
கனியே கனியமுதே என் அடி அமுதே
மணியே மணிக்குயிலே மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
கனியே கனியமுதே என் அடி அமுதே அடி அமுதே அடி அமுதே
கலங்காதே மாறா
ஓ கலங்காதே மாறா
வா வீரா வீரா ஓ வா வீரா வீரா
வா வீரா வீரா வா வீரா வீரா வீரா வீரா வீரா வீரா வீரா
Vaa Veera Song Lyrics
Andha Vaanathula Nendhum Megathuku
Naan Sollum Kadha Theriyuma
Indha Boomiyil Ulla Saamikkellaam
Naan Kathi Sonnalum Kekuma
Irula Paakama Velicham Theriyaatha
Valiya Thaangaama Vazhka Puriyaatha
Ettu Dhesaiyum Keturuken
Vazhiye Kedaiyaatha
Kanna Thorandhe Kaathiruken
Oru Naal Vidiyaatha
Oru Pothum Adangaathe
Or Adi Eduthaal
Viduthalai Kaatru Nammai Vaanil Yerkume
Vaa Veera Veera Vaa Veera Veera
Va Veera Veera Vaa Veera Veera Veera Veera Veera Veera
Maniye Manikuyile En Manikuyile
Kaniye Kaniyamuthe En Adi Amuthe
Maniye Manikuyile Manikuyile Manikuyile Kuyile
Kaniye Kaniyamuthe En Adi Amuthe Adi Amuthe Adi Amuthe
Kalangaathe Maara
Oh Kalangaathe Maara
Vaa Veera Veera Oh Vaa Veera Veera
Va Veera Veera Vaa Veera Veera Veera Veera Veera Veera…
Vaa Veera Song Video
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…