‘உயிர் வாசமே’ பாடல் வரிகள்| Uyir Vaasame Song Lyrics in Tamil – Lover

6
Uyir Vaasame Song Lyrics in Tamil
Uyir Vaasame Song Lyrics in Tamil

‘உயிர் வாசமே’ பாடல் வரிகள்| Uyir Vaasame Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: என்னை மாற்றும் முதல் நேசமே
உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே…

ஆண்: நீயே என் மனதின் அடி ஆழமே
உன் நினைவு என்னுள் தினம் வாழுமே…

ஆண்: உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே…

ஆண்: உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே…

ஆண்: உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே
உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே
ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள்
இது வரை நடத்தது எது வரை நினைப்பது…

ஆண்: உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே…

ஆண்: உயிர் வாசமே என் உயிர் வாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே…

பாடல் விவரம்:

திரைப்படம்: லவ்வர்

இசை: ஷான் ரோல்டன்

பாடியவர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடலாசியர்: மோகன் ராஜன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…