‘கங்குவா’ படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட் இதோ

0
Udhiran of Kanguva revealing tomorrow at 11AM
Udhiran of Kanguva revealing tomorrow at 11AM

‘கங்குவா’ படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட் இதோ:

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ க்ரீன் & UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முக்கிய பாத்திரமான ‘உதிரன்’ கதாபாத்திரத்தை நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகமுழுவதும் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Udhiran of Kanguva revealing tomorrow at 11AM
Udhiran of Kanguva revealing tomorrow at 11AM

 

தவறவிடாதீர்!

மறைந்த நடிகர், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0