லியோ படம் LCUவா? இல்லையா? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அப்டேட் இதோ

0
Udhayanidhi Stalin Stalin about Vijay's Leo

லியோ படம் LCUவா? இல்லையா? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அப்டேட் இதோ:

விஜய் & லோகேஷ் கூட்டணியில் நாளை(அக்.19) வெளியாகவுள்ள லியோ திரைப்படம் லோகேஷின் யுனிவர்ஸில் (அதாவது LCU) வருகிறதா என்கிற குழப்பம் இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “லியோ படம் நன்றாக வந்துள்ளதாகவும், படக்குழுவை பாராட்டிய உதயநிதி கடைசியில் இது LCU படம் தான்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை நாட்களாக படக்குழு பொத்தி பொத்தி வைத்திருந்த இந்த தகவலை ஒரு பதிவின் மூலம் உடைத்து விட்டார் உதயநிதி…

Udhayanidhi Stalin Stalin about Vijay's Leo
Udhayanidhi Stalin Stalin about Vijay’s Leo

 

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0