சூர்யா படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

0
Udhayanidhi Stalin Release Suriya movie!
Udhayanidhi Stalin Release Suriya movie!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

Etharkkum Thunidhavan Movie Censor Report
Etharkkum Thunidhavan Movie Censor Report

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் வெளியீட்டு உரிமையைும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்