உதயநிதி – மாரி செல்வராஜின் ‘மாமன்னன்! கீர்த்தி சுரேஷ், வடிவேலு

0
Udhayanidhi & Mari Selvaraj's Movie Titled Maamannan
Udhayanidhi & Mari Selvaraj's Movie Titled Maamannan

கர்ணன் படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் கைக்கோர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

மேலும் நடிகர்கள் பகத் பாசில், வடிவேலு மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது ‘மாமன்னன்’ என பெயரிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது.

Udhayanidhi & Mari Selvaraj's Movie Titled Maamannan
Udhayanidhi & Mari Selvaraj’s Movie Titled Maamannan

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்