கமலின் ‘விக்ரம்’ படத்தை கைப்பற்றிய உதயநிதி!

0
Udhayanidhi acquires Kamal's 'Vikram' movie!
Udhayanidhi acquires Kamal's 'Vikram' movie!

கமலின் ‘விக்ரம்’ படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்: நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக கமல் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஜூன் 3-ஆம் தேதி இப்படம் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன், புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

Udhayanidhi acquires Kamal's 'Vikram' movie!
Udhayanidhi acquires Kamal’s ‘Vikram’ movie!

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்