அஜித் படத்தில் இணையும் இரண்டு கதாநாயகிகள்:
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியகாவில்லை.


இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 18ஆம் தேதி துவங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் திரிஷா, தமன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாகவும், நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க 👉 “இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பாக்கியம்” சீதா ராமம் குறித்து துல்கர்!
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண