டுவிட்டரில் மீண்டும் சாதனை படைத்த தளபதி விஜய்! | FC சினி பிட்ஸ்

0
Twitter most retweeted post Vijay

2020 -ஆம் ஆண்டின் டுவிட்டரில் அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட பதிவாக தளபதி விஜயின் பதிவு அமைந்துள்ளது. நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி தான் அது. அந்த பதிவு இந்தியாவின் 2020 -ஆம் ஆண்டில் அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட பதிவாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை #VijayRuledTwitter2020 என்கிற ஹேஷ்டாக் மூலம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Twitter most retweeted post Vijay
Twitter most retweeted post Vijay
Twitter most retweeted post Vijay
Twitter most retweeted post Vijay

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...