TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! போக்குவரத்து அலுவலர் அதிரடி

0
TTF Vasan's driving license revoked
TTF Vasan's driving license revoked

TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! போக்குவரத்து அலுவலர் அதிரடி:

சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337) என பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார், ஜாமீன் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை (06.10.2023 முதல் 05.10.2033 வரை) 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.

TTF Vasan's driving license revoked
TTF Vasan’s driving license revoked

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0