த்ரிஷாவின் ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் வெளியீடு

0
Trisha's The Road Movie Trailer Release
Trisha's The Road Movie Trailer Release

த்ரிஷாவின் ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் வெளியீடு:

தமிழில் த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோட்’. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இவருடன் ‘டான்சிங் ரோஸ்’ சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இயக்குனர்கள் கௌதம் மேனன், பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா ஆகியோர் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடவுள்ளனர்.

Trisha's The Road Movie Trailer Release
Trisha’s The Road Movie Trailer Release

 

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0