துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் திரிஷா! ‘தி ரோட்’ லேட்டஸ்ட் வீடியோ: பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து நடிகர் திரிஷா நடித்து வரும் திரைப்படம் தி ரோட். உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.
AAA CINEMAA PVT LTD தயாரிக்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி சிறப்பாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் மாஸாக நிற்கும், திரிஷாவின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The Rage – The Rampage – The Untold Story; Here’s the stunning first look motion poster of Trisha’s ‘The Road’ – Revenge in 462kms!#TheRoad @trishtrashers @Actorsanthosh @actorshabeer@Arunvaseegaran1@SamCSmusic @idiamondbabu pic.twitter.com/PmUCOrG9Zc
— AAA CINEMAA PVT LTD (@AAA_Cinemaa) October 23, 2022
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE