டிரெண்டிங்கில் திரிஷா! தி ரோட் திரைப்படத்தின் பிரத்யேக படங்கள்

0
Trisha's The Road Movie Exclusive Stills is Out Now

டிரெண்டிங்கில் திரிஷா! தி ரோட் திரைப்படத்தின் பிரத்யேக படங்கள்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா, தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். பிருந்தா என்கிற கன்னட வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழில் ‘தி ரோட்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அருண் வசீகரன் இயக்கிவரும் இப்படத்தில் மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிவன்ஜ் திரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தின் பிரத்யேக படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முதன்மை பாத்திரத்தில் திரிஷாவின் அழகு கலந்த மாஸ் படங்கள் இதோ…

Trisha's The Road Movie Exclusive Stills is Out Now
Trisha’s The Road Movie Exclusive Stills is Out Now

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்