‘லியோ’ படத்திலிருந்து வெளியான (த்ரிஷா) புதிய போஸ்டர் இதோ

0
Trisha's new poster from the movie Leo
Trisha's new poster from the movie Leo

‘லியோ’ படத்திலிருந்து வெளியான (த்ரிஷா) புதிய போஸ்டர் இதோ:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த போஸ்டர்…

Trisha's new poster from the movie Leo
Trisha’s new poster from the movie Leo

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0