‘SIIMA’வில் ஜொலித்த நடிகை த்ரிஷா! லேட்டஸ்ட் வைரல் படங்கள்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக த்ரிஷா சமீபத்தில் SIIMA விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரதிற்காக Popular Choice Best Actress விருதை பெற்றார். இதுதொடர்பாக வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண