‘Identity’ மலையாள படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா! புகைப்படங்களுடன்

4
Trisha join the shoot of her Malayalam film IDENTITY

‘Identity’ மலையாள படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா! புகைப்படங்களுடன்:

தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பெற்று வெற்றிப் பாதையில் வலம்வரும் நடிகை த்ரிஷா, தற்போது தமிழில் அஜித்துடன் விடாமுயற்சி, மணிரத்னம் – கமல்ஹாசன் இணையும் ‘Thug Life’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘ஐடன்டிடி’ (Identity) என்கிற படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ‘ஃபாரன்ஸிக்’ (Forensic) படத்தை இயக்கிய அகில் பால்,அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா இணைந்துள்ள புகைப்படங்களும், வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரளாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

தவறவிடாதீர்!

உலக அரங்கில் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’! படக்குழு மகிழ்ச்சி

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0