தக்காளி விலை ரூ.50 ஆக குறைவு! முழுவிவரம் இதோ:
தமிழக சந்தைகளில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.50 வரை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை தற்போது படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர் சந்தைகளில் கிலோ ரூ50க்கும், சென்னை சந்தையில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண