சற்று குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்க விலை நிலவரம்

0
Today the price of gold is slightly lower
Today the price of gold is slightly lower

சற்று குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று ரூ.45,000ஐ கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் இன்று(ஜூன் 1) சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,960ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0