இன்று வெளியாகும் 9 பிரபல திரைப்படங்கள் (24-12-21)!

0
Today Release Movie List 24-12-21

கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் சினிமாவை பொறுத்தவரை இந்த வாரம் கடும் போட்டி தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களும் இங்கு போட்டிபோட வந்துவிட்டன. அந்த வகையில் இன்று 6 படங்கள் தியேட்டர்களிலும், 3 படங்கள் OTT தளத்திலும் வெளியாகியுள்ளது. அதுக்குறித்த சிறிய தகவல் இதோ, 

Today Release Movie List 24-12-21
Today Release Movie List 24-12-21

தியேட்டர் வெளியீடு: (24-12-21)

ஆனந்தம் விளையாடும் வீடு (கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா)

ராக்கி (வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி)

ரைட்டர் (சமுத்திரக்கனி, இனியா)

தள்ளிப் போகாதே (அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்)

83 (ஹிந்தி: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா)

ஷ்யாம் சிங்கா ராய் (தெலுங்கு: நானி, சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி)

OTT வெளியீடு: (24-12-21)

அட்ராங்கி ரே (Disney + Hotstar: தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான்)

பிளட் மணி (Zee5: பிரியா பவானி ஷங்கர், ‘மெட்ரோ’ ஷிரிஷ்)

மின்னல் முரளி (மலையாளம் Netflix: டொவினோ தாமஸ்).

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்