ஜோஸ் பட்லர் ரிடர்ன்ஸ்! ராஜஸ்தான் ராயல்ஸ் VS கிங்ஸ் லெவன் பஞ்சாப்

0
Today Match Rajasthan Royals vs Kings XI Punjab

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், K.L.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை சுவைத்த ராஜஸ்தான் அணி இன்று இரண்டாவது தொடர் வெற்றியை பெறுமா? அல்லது தனது முந்தைய போட்டியின் தோல்வியை மறக்கடிக்குமா பஞ்சாப் அணி? என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம். இரு அணிகளின் பிளேயர்கள் குறித்த விவரங்கள் சிறிது நேரத்தில் வெளியாகவுள்ளன. ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது.

Today Match Rajasthan Royals vs Kings XI Punjab
Today Match Rajasthan Royals vs Kings XI Punjab

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...