கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு(2021) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குரூப் 1 – முதல்நிலை தேர்வு(2021) ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. மேலும், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாற்று கலந்தாய்வு நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...