‘துணிவு’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி! தயாராகும் அஜித் ரசிகர்கள்: நடிகர் அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 22ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் விடுமுறைக்கு இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE