அஜித்தின் துணிவு படத்தில் இடம் 3 பாடல்கள் இதுதானா?: அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் எத்தனை பாடல்கள் என்பது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்க்ஸ்டர்’ என்கிற 3 பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளதாம். அதிலும் இரண்டு பாடல் பட்டையை கிளப்பும் குத்து பாடல்களாம்.
சில்லா சில்லா பாடல் ஷூட்டிங் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகை சிறப்பாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE