வேகமெடுக்கும் அஜித்தின் துணிவு! வெளியான சுவாரஸ்ய அப்டேட்: அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.
வரும் பொங்கல் அன்று வாரிசு படத்துடன் களமிறங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்துள்ளது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE