‘துணிவு’ படத்தில் இணைந்த அஜித்தின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர்: அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இசையில் இப்படத்தில் இடம்பெறும் ‘Chilla Chilla’ பாடலுக்கான படப்பிடிப்பு 7-ம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் இப்பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யான் நடனம் அமைக்கவுள்ளார். இவர் அஜித்தின் ஆஸ்தான நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்பாடல் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1