இன்று வெளியாகும் ‘தக் லைஃப்’ முதல் பாடலான ‘ஜிங்குச்சா’:
கமல்ஹாசன் & மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிலம்பரசன் TR, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ இன்று மதியம் 12:34 PM வெளியாகவுள்ளது. இதுக்குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Thugs arrive today
Hook step hits, Vibe shifts #Jinguchaa is coming today at 12:34 pm #Thugsweddinganthem #Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTRA #ManiRatnam Film
An @arrahman Musical
A @ikamalhaasan Lyrical@SilambarasanTR_ #Mahendran… pic.twitter.com/IWavrnqHC7
— Madras Talkies (@MadrasTalkies_) April 18, 2025
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…