‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

0
Thiruchitrambalam Movie Trailer Release
Thiruchitrambalam Movie Trailer Release

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு: நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Thiruchitrambalam Movie Trailer Release
Thiruchitrambalam Movie Trailer Release – ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று (ஆகஸ்ட் 6) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்