‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

0
Thiruchitrambalam Movie Release Date Announced
Thiruchitrambalam Movie Release Date Announced

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?: தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Thiruchitrambalam Movie Release Date is here
Thiruchitrambalam Movie Release Date is here

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE