‘லால் சலாம்’ படத்திலிருந்து ‘தேர் திருவிழா’ பாடல் இதோ

0
Ther Thiruvizha Lyric Video from Lal Salaam
Ther Thiruvizha Lyric Video from Lal Salaam

‘லால் சலாம்’ படத்திலிருந்து ‘தேர் திருவிழா’ பாடல் இதோ:

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சங்கர் மகாதேவன் குரலில் ‘தேர் திருவிழா’ என்கிற பாடல் இதோ…

Ther Thiruvizha Lyric Video from Lal Salaam

 

தவறவிடாதீர்!

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0