சூர்யா நடித்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்!

0
The second part of the movie starring Surya is coming soon!
The second part of the movie starring Surya is coming soon!

நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், வாடி வாசல், சிறுத்தை சிவா படம், பாலா படம் என அடுத்தடுத்து பிசியாக இயங்கி வருகிறார். 

The second part of the movie starring Surya is coming soon!
The second part of the movie starring Surya is coming soon!

அந்த வரிசையில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுக்குறித்த அறிவிப்பு இந்த வருடத்தில் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகமானது டைம் டிராவல் குறித்த கதையம்சத்துடன் வெளியாகியிருந்தது. சமந்தா, நித்யா மேனன் உடன் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்