த்ரிஷாவின் ‘தி ரோட்’ திரைப்பட மிரட்டலான மேக்கிங் வீடியோ

0
The Road Movie Exclusive Making Video
The Road Movie Exclusive Making Video

த்ரிஷாவின் ‘தி ரோட்’ திரைப்பட மிரட்டலான மேக்கிங் வீடியோ: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தி ரோட்’. கடந்த 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், த்ரிஷாவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

The Road Movie Exclusive Making Video

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…