தங்கத்தன் விலை மீண்டும் உயர்வா! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

0
The price of gold rose again! Housewives are shocked
The price of gold rose again! Housewives are shocked

 

தங்கத்தன் விலை மீண்டும் உயர்வா! இல்லத்தரசிகள் அதிர்ச்சி:

கடந்த சில நாட்களாக குறைந்து விற்பனையான தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து, ரூ.5,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து, ரூ.44,416-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,534-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் குறைந்து, ரூ.4,548-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்:

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 80,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ரூ.80,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0