மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! எவ்வளவு தெரியுமா?

0
The price of gold rose again! Do you know how much?
The price of gold rose again! Do you know how much?

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! எவ்வளவு தெரியுமா?:

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியில் இருந்த தங்கத்தின் விலை தற்போது உயர துவங்கியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.74.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0