சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’

0
The Legend Movie Official Motion Poster
The Legend Movie Official Motion Poster

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு ‘தி லெஜண்ட்’ என பெயரிட்டுள்ளனர். ஜேடி – ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

The Legend Movie Official Motion Poster

 

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்