‘தி லெஜண்ட்’ படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?

0
The Legend Movie Box Office Collections
The Legend Movie Box Office Collections

‘தி லெஜண்ட்’ படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?: தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’.

The Legend Movie Box Office Collections
The Legend Movie Box Office Collections

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிக எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மோசமான விமர்சனங்களே கிடைத்து வருகிறது, படமும் அப்படிதான் இருக்கிறது. எனினும் நல்ல டீசன்ட்டான வசூலையே பெற்று வருகிறது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு புது ஹீரோ படத்தின் வசூல் இவ்வளவு வத்திருப்பது பெரிய சாதனை படைத்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்